தனியாக விளையாடச் சென்று மானோடு திரும்பி வந்த சிறுவன்!


அமெரிக்காவில் விளையாடச் சென்ற சிறுவன் ஒருவன், திரும்பி வருகையில் தன்னுடன் ஒரு குட்டி மானை அழைத்து வந்த செயல் தாய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Virginia மாகாணத்தில் விடுமுறையை செலவிட தாயுடன் சென்ற சிறுவன் ஒருவன், அருகே விளையாடிவிட்டு திரும்புகையில் குட்டி மானை அழைத்து வந்த விநோத செயல் அரங்கேறியுள்ளது.
இதனை கண்டு முதலில் அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய், உடனடியாக மானுடன், தன் மகன் நின்றதை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் 28 ஆயிரம் ஷேர்களையும் கடந்து வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.