வத்சலா சிவகுமாரன்(Mrs Bobby) மரண அறிவித்தல்(யேர்மனி)

                          


                        வத்சலா சிவகு
மாரன்

                        VATHSALA  SIVAKUMARAN (MRS BOBBY)

பிறப்பு:-  21.12.1957                              இறப்பு:- 12.01.2021

 

யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகவும் யேர்மனி  Neuss , Mönchengladbach  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அமரர் வத்சலா சிவகுமாரன்  அவர்கள் செவ்வாய்க்கிழமை 12.01.2021 (28 மார்கழி) காலை 10:51மணிக்கு (யேர்மனி நேரம்) சிவபதம் அடைந்தார்.


அன்னார் காலஞ்சென்ற அமரர் சிவசுப்பிரமணியம் சிவகுமாரன் (Neuss Bobby ),அவர்களின் அன்பு மனைவியும் ,காலஞ்சென்ற  சபாரட்ணம் ,திலகவதி தம்பதிகளின் ஏக புத்திரியும் சிவசப்பிரமணியம் இந்திராணி ( இருபாளை கோட்டையபுரம்) தம்பதிகளின் அன்பு மருமகளும் ஷிமாறி,ஷியானி,ஷைலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் விதுரன்  அவர்களின் அன்பு மாமியாரும் சேரனின் அன்பு அம்மம்மாவும்,


சிவலோஜினி (Bern Swiss)  ,சிவலோகன்(Baba Neuss Germany), சிவனேஸ்வரி ,சிவஞானசுந்தரி ,சிவராஜினி,சிவனேஸ்வரன்(Canada), காலம் சென்ற கந்தையா(Swiss)   ஆகியோரின்  அன்பு நாத்தனாரும்  லேக்கா பாரம் , றெனி வால்ட்டஸ் மற்றும் விஜிதாவின்  சிறிய தாயாருமாவார்.


இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர்,நண்பர்கள் ,அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


கிரியை தகனம்  :-        18 Jan2021 

                                                     11:00மணி முதல்   13:00 மணி வரை


விலாசம்               :-               Krematorium Niederrhein

                                     Kempener  strasse 1

                                     47877 Willich


  

தொடர்புகள்

ஷைலன் (யேர்மனி  )          :  +4917623665082

ஷிமாறி   (சுவிற்லாந்து )   : +41764636933

விதுரன்   (லன்டன்  )             : +44 7961441237


 இணைய வழி தகவல் -  பிரபாகரன் நவரத்தினராஜா

                                                             PRABA SUPER  MARKT

                                                             Hindenburg str 212,     41061,

                                                             Mönchengldbach.

                                                             Tel :-   +4921612946428
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.