இலங்கையில் தனியார் வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி!!

 


எதிர்வரும் 25ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்கள் ஆரம்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.


இதனை கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்தார்.


சுகாதார வழிகாட்டுதல்களின் படி தனியார் வகுப்புக்கள் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.