யாழ் போதனா வைத்தியசாலையின் இன்றைய பிசிஆர் முடிவுகள்!


 வடக்கில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 245 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

வடமாகாணத்தில் 3 பேருக்கும் தனிமைப்படுத்தல் மையங்களை சேர்ந்த 12 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது .

யாழ் மாவட்டத்தில் ஒருவர், மன்னார் மாவட்டத்தில் இருவர் மற்றும் வெள்ளாங்குளம் தனிமைப்படுத்தல் மையத்தில் 10 பேர், காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் மையத்தில் ஒருவர், கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.