குஷல் மெண்டிஸ் திருமண பந்தத்தில் இணைத்தார்!


 இலங்கை கிரிக்கெட் வீரர் குஷல் மெண்டிஸ் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். தனது காதலியான நிஷெலை இன்று திருமணம் செய்து கொண்டார். கொழும்பில் இன்று இந்த திருமணம் நடந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.