மனிதா மறவாதே..!!


இச்சித்திரத்தை பார்

இச்சிறுவனிடம்
நிறையவே படி.
இறங்கு மனிதா
ஆணவத்திலிருந்து
இறங்கு மனிதா
ஆசைகளில் இருந்து
இறங்கு மனிதா
மிருக குணத்திலிருந்து
இறங்கு மனிதா
உனக்கு பிடித்த
மதத்திலிருந்து
இறங்கு மனிதா
நீ பிடித்த
மதத்திலிருந்து
இறங்கு மனிதா
இரங்கு மனிதா
மனிதா மறவாதே
நீயும் ஓர் விலங்கு
உரு மாறி வந்த
முன்னால் குரங்கு.
த.யாளன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.