"எதிர்கால சந்ததியினர் வாழவேண்டும். என்பதற்காக வாழ்வோம் தமிழா!
"எதிர்கால சந்ததியினர் வாழவேண்டும்.
என்பதற்காக வாழ்வோம் தமிழா....!!!"
இன்று எம் தேசத்தில் கரிநாள்.!
சிங்கள தேசத்தில் சுதந்திர நாள்.!
70 வருடங்களுக்கு மேல் போராடியும்,
இன்று வரை அழிகின்றோம்! அழுகின்றோம்!! தவிக்கின்றோம்.!!!
இத்தனைக்கும் காரணமே!
எதிரியுடன் இணைந்து செல்லும் எம் இனத்தின் இரத்தத்திலுள்ள துரோகிகளே!!
பணம் பதவி தற்காலிகமானது.
இனம் மொழி கலாச்சாரம் நிரந்தரமானது .
எம் பரம்பரைக்கு கடத்தப்படுவது.
எதிர் கால சந்ததியினர் வாழவேண்டும் .!!!
தமிழா !!!!!!
-சுதா-
04.02.2021
கருத்துகள் இல்லை