வைரலாகும் நடிகர் சிம்புவின் காணொலி!


காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் சிம்பு வெளியிட்ட காணொலியொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறித்த காணொலியில் நடிகர் சிம்பு நாய் ஒன்றுடன் பேசுகிறார். இந்த காணொலி தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.