வலிமை திரைப்படத்தின் புதிய அப்டேட்!


நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான பணிகள் நடைபெற்று வருவதாக போனி கபூர் அறிவித்துள்ளார்.

இந்த படம் எங்களுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய ஒரு படம் என்று பதிவு செய்துள்ளார். இதனால்  விரைவில் பெர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக படத்தின் உள்நாட்டு படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாகவும், வெளிநாட்டில் எடுக்கவேண்டிய காட்சி மட்டும் பாக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.