வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை