இலங்கையில் 302,857 பேருக்கு கொரோனா தடுப்பூசி!!

 


இலங்கையில் இதுவரை 302,857 பேருக்கு ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் 39,078 பேருக்கு ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று புதிதாக, 528 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 79,480 ஆக அதிகரித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.