சபாநாயகருக்கு கொரோனா தடுப்பூசி!!


 சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது.


நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் நேற்றைய (17) தினம் சபாநாயகருக்கு Covid19 தடுப்பூசி ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கலந்து கொண்டார்.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த 24 உறுப்பினர்களுக்கு நேற்று நண்பகல் 12 மணி வரை Oxford Astrazeneca Vaccine COVID-19 தடுப்பூசி ஏற்றப்பட்டதாக பாராளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.