பேராயரின் மனுவை விசாரிக்க நீதிமன்றம் தீர்மானம்!


பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தாக்கல் செய்திருந்த மனுவை மார்ச் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் 6,000 வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்யுமாறு கோரி பேராயரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.