மேலும் 8,088 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!


முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 97 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 8 ஆயிரத்து 88 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று(செவ்வாய்கிழமை) காலை 06 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 916  பேர் குணமடைந்து வைத்தியசாலை மற்றும் சிகிக்சை நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 6 ஆயிரத்து 585 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.