ரசிகர்களை சந்திக்கும் தளபதி விஜய்!

 


தளபதி விஜய் திரைப்படங்கள் நடித்து தனது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவது மட்டுமின்றி அவ்வப்போது ரசிகர்களை நேரில் சந்தித்து வருவார் என்பதும், தனது எதிர்கால திட்டங்கள், விஜய் மக்கள் மன்றத்தின் பணிகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.


இந்த நிலையில் இன்று தளபதி விஜய் பனையூரில் உள்ள அவருடைய வீட்டில் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து அவர் பனையூருக்கு ரசிகர்களை சந்திக்க காரில் வரும் காட்சியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.


இன்று ரசிகர்களுடன் அவர் முக்கிய ஆலோசனை செய்வார் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் பெயரில் அவரது தந்தை கட்சி தொடங்கி உள்ள நிலையில் அது குறித்து ஏதாவது ஏதேனும் அறிவிப்பு வெளிவருமா? அல்லது தேர்தல் நேரம் நெருங்கி விட்டதால் அரசியல் குறித்த அறிவிப்பு வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.