அட்டகாசமாக போஸ் கொடுத்த பிரபல தமிழ் நடிகை!

 


பிரபல தமிழ் நடிகை தனது சமூக வலைத்தளத்தில் யமஹா பைக்கில் உட்கார்ந்து அட்டகாசமான போஸ் கொடுத்திருப்பது வைரலாகி வருகிறது


இயக்குனர் ராம் இயக்கிய ’கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு அதன்பின்னர் ’அங்காடித்தெரு’ ’தூங்காநகரம்’ ’எங்கேயும் எப்போதும்’ ’கலகலப்பு’ ’சேட்டை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அஞ்சலி. இவர் தற்போது பூச்சாண்டி என்ற தமிழ் படத்திலும் இரண்டு தெலுங்கு மற்றும் ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது


இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அஞ்சலி சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் யமஹா பைக்கில் உட்கார்ந்து போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.