கரையோர ரயில் சேவை பாதிப்பு!


 களுத்துறை தெற்று ரயில் நிலையம் அருகே ரயிலொன்று இன்று காலை தடம் புரண்டுள்ளது.

களுத்துறையிலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த ரயில்லொன்றே இவ்வாறு தடம்புரண்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் கரையோர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறெனினும் தரம்புரண்ட ரயிலை தண்டவாளத்தில் நிமிர்த்தி வைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.