வேலணையைச் குடும்பஸ்தர் சுவிஸ்லாந்தில் பலி!


 சுவிஸ் நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் யாழ்ப்பாணம் வேலணை மேற்கை பிறப்பிடமாக கொண்ட நபர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்,.

சம்பவத்தில் 49 வயதான 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த நபரின் உயிரிழப்பு சுவிஸ் வாழ் தமிழர்கள் மத்தியில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.