மன்னாரில் ஒருவருக்கு கொரோனா


வியாழக்கிழமை(18) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடத்தில் 717 பேருக்கு கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் வடமாகாணத்தில் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.