ஐயா.பழ.நெடுமாறன். உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதி!!

 


பிரபாகரனுக்கும் மற்றைய விடுதலைப்

புலிகளுக்கும் எனது வீட்டில் நான்
அடைக்கலம் கொடுத்தது உண்மை.ஒரு
தமிழன் என்ற முறையில் எனது
கடமையை நான் செய்தேன்.சிங்கள
வெறியர்களின் கொடுமைகளுக்கு
ஆளாகி உயிர் தப்பி ஓடிவரும்
ஈழத்தமிழர்களுக்கு அடைக்கலம்
கொடுத்து ஆதரிக்க வேண்டியது
ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.
இந்தக் கடமையையே நான்
செய்தேன். எதிர் காலத்திலும்
செய்வேன்"
22.05.82 இல் ஐயா.பழ.நெடுமாறன்.
உடல்நலம் குன்றி மருத்துவமனையில்
அனுமதிக்கப் பட்டிருக்கும் ஐயா
விரைவில் பூரண நலம் பெற்றுவர
பிரார்த்திப்போம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.