மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜயா அவர்களின் சகோதரி மறைவு!


 மதிப்புக்குரிய !!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜயா அவர்களின் சகோதரி மறைவு செய்தி கேட்டு மனவேதனை அடைந்தோம் ஈழத்தமிழர்களுக்காக ஜயா வைகோ அவர்களும் அவர்களது குடும்பமும் எமது விடுதலை போராட்டத்துக்கு ஆதரவாகவும் அரணாகவும் நின்றார்கள் எமது போராளிகளை வீட்டில் வைத்து பாதுகாத்தார்கள் சகோதரியின் மறைவுக்கு ஈழத்தமிழர்கள் நன்றியுடன் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் அவரின் பிரிவால் துயரில் இருக்கும் குடும்பத்தினருக்கு தமிழ் அருள் இணைய நிர்வாகம் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.