சா்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணி!


 19/03/2021 இன்று மட்டக்களப்பு மருங்கையடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து சித்தாண்டி சந்திவரை காணாமல் போன உறவுகளாலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி அமைப்பினாலும் மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் இடம் பெற்றன.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமாா் பொன்னம்பலம், மற்றும் கட்சியின் செயற்பாட்டாளா்கள் கலந்து கொண்டனா்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.