பொலித்தீன் மாலைகள் தடையாகும் சாத்தியம்

 


புனித தலங்களுக்கு அருகாமையில் பொலித்தீனால் கட்டப்படும் மாலைகளை விற்பனை செய்வதை தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை வர்த்தகர்களை கோரியுள்ளது.

கதிர்காமம் புனித தலத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.