கோவிட் தடுப்பூசி பெற்ற 8 இலட்சம் பேர்!

 


நாட்டில் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 9 ஆயிரத்து 657 பேருக்கு தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய எஸ்ட்ராஷெனகா தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து 6 ஆயிரத்து 449 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை இடைநிறுத்தப்பட்டிருந்த எஸ்ட்ராஷெனகா தடுப்பூசி பயன்பாட்டை மீள ஆரம்பிக்க ஐரோப்பிய நாடுகள் தீர்மானித்துள்ளன. குறித்த தடுப்பூசியானது பாதுகாப்பானதும் வினைத்திறன்மிக்கதுமென உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அதன் பயன்பாடு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.