அநுரகுமாரவிடம் விரைவில் விசாரணை!
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட இப்ராஹிம் ஜே.வி.பியின் தேசியப்பட்டியல் வேட்பாளராக நியமிக்கப்பட்டமை குறித்து அக்கட்சியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்கவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.
ஈஸ்டர் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளில் ஒருவரான மொஹமட் ஹில்ஹாம் மற்றும் மொஹமட் இன்ஸாப் உள்ளிட்ட இருவரதும் தந்தையான மொஹமட் இப்ராஹிம் ஜே.வி.பியின் கடந்த தேர்தல்கால தேசியப்பட்டியல் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை