பசறை கோர விபத்தின் எதிரொலியாக இன்று ஆர்ப்பாட்டம்

 


பசறையில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற பேரூந்து விபத்தின் எதிரொலியாக பூனாகலை மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

பண்டாரவளை-பூனாகலை இடையிலான வீதியை புனரமைத்து தருமாறு கோரிய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் பூனாகலை வீதியின் ஊடாக இருந்து பண்டாரவளை நகரை நோக்கி பேரணியாக சென்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.