கொரோனா தொற்றில் இருந்து மேலும் 240 பேர் குணமடைவு!
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 240 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 86 ஆயிரத்து 39 ஆக காணப்படுகின்றது.
அவர்களில் 2779 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவரும் நிலையில் 507 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை