கொரோனாவிலிருந்து மேலும் 324 பேர் குணமடைவு!
கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 324 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 87 ஆயிரத்து 630 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 90 ஆயிரத்து 765 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 2 ஆயிரத்து 583 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மேலும் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் 552பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka#Colombo
கருத்துகள் இல்லை