விவசாயத்திற்கு பெயர்போன குடத்தனை கிராமம்!


யாழ்ப்பணம் வடமராட்சி கிழக்கில் உள்ளதுதான் குடத்தனை கிராமம். இக்கிராமத்தில் வாழும் அனேகமான மக்களின் பிரதானமான தொழில் விவசாயமாகவே உள்ளது.

எனினும் தர்பொழுது பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

விவசாயம் மட்டுமல்லாமல் மீன்பிடி , கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களிலும் அங்குள்ள மக்கள் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் தாங்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் முகம்கொடுக்கும் பிரச்சனைகள் தொடர்பில் பிரதேசவாசிகள் இக்காணொளியில் எடுத்துரைத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.