ஜெனீவா வாக்கெடுப்பு 22ம் திகதி!

 


ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு, இம்மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பிரித்தானியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் சில இந்த பிரேரணையை முன்வைத்துள்ளதுடன், இலங்கை தொடர்பில் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.