யேர்மனி டீசில்டோப் விமான நிலையத்தில் இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டம்!

 


யேர்மனியில் தமிழர்களை நாடு கடத்துவதற்கு  எதிராக கடந்த நாட்களாக பல முயற்சிகள் தமிழ் மற்றும் பல்லின மக்களால் பல்வேறு வகையில் நடைபெற்றுள்ளது.அந்த வகையில் இன்று மாலை 18 மணிக்கு Düsseldorf விமானநிலையத்திற்குள்ளும் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


யேர்மனி அரசின் இந்த நாடுகடத்தல் முயற்சி இரக்கமற்றது. கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு தொடர்ந்தும் யேர்மனியில் வாழ்வதற்கு அனைவரும் குரல் கொடுக்க வாருங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.