யேர்மனியில் 120உறவுகள் வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட்டனர்

 


யேர்மனியில் டீசில்டோப் விமான நிலையத்தில் இருந்து 120 உறவுகள் வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட்டனர் 8உறவுகள் விடுதலை செய்யப்பட்தாகவும் இதில் நான்கு பேர் பாடன் பேர்க்கை சேர்ந்தவர்கள் ( விமானத்தின் உள்ளிருந்தவர் தந்த தகவல் , எத்தனை பேர் அனுப்பப்படுகிறார்கள் என்பதுகூடச் சரியாக அறிவிக்கா வண்ணம் இலங்கையில் நடப்பது போல யேர்மனி அரசு நடந்துகொண்டிருக்கிறது)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.