கல்விமைச்சு கட்டடத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

 


பத்தரமுல்ல இசுறுபாயவில் அமைந்துள்ள கல்விமைச்சு கட்டடத்துக்கு முன்பாக ஆசிரியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தினால் பெலவத்த நகரில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.