இரவு பயணித்த தபால் ரயில் கனேவத்த ரயில் நிலையம் அருகே விபத்து!📸

 


கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு நேற்று இரவு பயணித்த தபால் ரயில் கனேவத்த ரயில் நிலையம் அருகே திடீரென  ரயில் கடவையூடாக  பயணித்த டிப்பர் மீது  மோதி விபத்து. டிப்பர் சாரதி காயமடைந்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.