டெல்லியின் சராசரி வெப்பநிலை உயர்வு!

 


டெல்லியின் சராசரி வெப்பநிலை இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெப்ரவரி மாதத்தில் டெல்லி சராசரி அதிகபட்ச வெப்பநிலை 27 புள்ளி 9 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது கடந்த 120 ஆண்டுகளில் இரண்டாவது முறை அதிகபட்சமாக பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

முன்னதாக கடந்த 2006ம் ஆண்டு டெல்லியின் சராசரி வெப்பநிலை 29 புள்ளி 7 டிகிரி செல்சியசாக பதிவானதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.