ஆறு வயதில் உலக சாதனை படைத்த சுவிஸ் தமிழ் சிறுவன்!


உலக  நாடுகளின் கொடிகளை பார்வையிட்டு ஒரு நிமிடத்தில்  68, நாடுகளின் கொடிகளின் பெயர்களை சரியாக முறையே ஆங்கில மொழியில் கூறியமைக்காக சிறுவர்களுக்கான உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.


ஈழத்தை பூர்வீகமாக கொண்ட விஸ்ணு ஆனந்தராஜா எனும் சிறுவன் சுவிஸ் நாட்டின் நொசத்தல் மாநிலத்தில் வசித்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


சிறு வயது சாதனையாள் மென்மேலும் பல சாதனைகள் புரிய எமது வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.