அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் விபரம்!



அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 58 ஆயிரத்து 705 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 03 கோடியே 06 இலட்சத்து 36 ஆயிரத்து 534 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 936 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 இலட்சத்து 56 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.