இளைஞர்களின் முன்னோற்றம் குறித்து சுரேன் ராகவன் கருத்து!


இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப் பட்டறையில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன், வளவாளராக கலந்துகொண்டார்.

புதுக்குடியிருப்பு இளைஞர் கழகங்களின் சம்மேளனம், உடையார்கட்டு மூங்கிலாறில் அமைந்துள்ள சம்மேளன மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த Y2K இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப் பட்டறையில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன், வளவாளராக கலந்துகொண்டார்.

சமூகத்தை வழிகாட்டும் நாளைய தலைவர்களாக மாறவுள்ள Y2K இளையோர்களுக்கு இவ்வாறானதொரு தலைமைத்துவப் பயிற்சி அவசியம் தொடர்பில் குறிப்பிட்ட கலாநிதி சுரேன் ராகவன், இவ் இளையோர் தம் மத்தியில் காணப்படும் பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புக்கள் தொடர்பில் அறிந்துகொண்டு, அதற்கேற்ற முறையில் எவ்வாறு முன்னகரலாம் என்பது தொடர்பிலும் இதன்போது தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.