அதிமுக இம்முறை ஆட்சி அமைக்குமா?


தமிழக தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ள நிலையில், இம்முறை திமுக கூட்டணி வெற்றிப்பெரும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில்  மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி திமுக கூட்டணிக்கு 177 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 49 இடங்களும், மக்கள் நீதி மய்யத்திற்கு 3 இடங்களும், அமமுக கூட்டணிக்கு 3 இடங்களும் ஏனைய கூட்டணி கட்சிகளுக்கு 2 இடங்களும் கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு வீதத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி கட்சிகளுக்கு 46 சதவீத வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 34.6 சதவீத வாக்குகளும் கிடைக்கப்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.