மகளிர்தின வாழ்த்து கவிதை!!

 


பெண்ணவள் பிறப்பு

பேரின்பச் சிறப்பு.....!

உனக்கென தனித்து

இலக்கணம் நிரப்பு....!

பாரினில் நீயொரு

படைக்கலம் நடத்து......!

அணங்கவள் ஆளுமை

உலகிற்கு உணர்த்து....!

அன்பினில் நிறைந்து

புன்னகை நிரப்பு....!

வனிதையர் மனமது

வாண்மையென்றெழுது....!

உண்மையை என்றும்

உரத்து நீ எழுப்பு...!

சிறகினை விரித்து 

சிந்தனை பரப்பு....!

அழகிய வாழ்விற்கு

நீயொரு திறப்பு.....!

அவனியில் பெண்ணவள்

அதிசய படைப்பு.....

இனிய மகளிர்தின வாழ்த்துகள்


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.