கல்வி நிலையம் அமைக்க நிதியுதவி வழங்கிய கஜேந்திரன் எம்.பி!


 அம்பாறை திருக்கோவில் காஞ்சிரங்குடா பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க கல்வி நிலையம் ஒன்றை அமைப்பதற்கான நிதியுதவியை நேற்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினா் செல்வராசா கஜேந்திரன் வழங்கிவைத்தாா்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.