கொரோனா இன்றும் 127 பேருக்கு உறுதி!


நாட்டில் இன்றைய தினமும் மேலும் 127 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இத்தகவலை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.

அதற்கமைய கொரோனா தொற்றுக்கு இலக்கான இலங்கையர்களின் எண்ணிக்கை 95,864ஆக அதிகரித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.