கிளிநொச்சி வட்டக்கச்சியில் 5 உடும்புகளுடன் ஒருவர் கைது

 


கிளிநொச்சி வட்டக்கச்சியில் 5 உடும்புகளுடன் ஒருவர் இன்று  கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து மீட்கப்பட்ட உடும்புகள் மீளவும் வனப்பகுதியில் விடப்பட்டதாக அறிய முடிகிறது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.