ரிஷாதின் விடுதலைக்கு கொழும்பிலும் ஆர்ப்பாட்டம்

 


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டாவது நாளாக கொழும்பு, தெவட்டகஹா பள்ளிக்கு அருகாமையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று(30) கொழும்பிலும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.