மனோ உள்ளிட்ட பலர் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

கொழும்பு மருதானை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் விலைவாசி உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் முஜிபுர் ரஹ்மான் மனோ கணேசன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.