இன்று மாலை வரை 922 தொற்றாளர்கள் அடையாளம்!
நாட்டில் இன்று மாலை 6 மணிவரை 922 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி இதுவரை நாட்டில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 107,406ஆக அதிகரித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை