புதிய பணிப்பாளர் நாயகம் அரசாங்கத் தகவல் திணைக்களத்திற்கு நியமனம்!


அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மொஹான் சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பதவியில் முன்னர் இருந்த நாலக்க களுவெவ அண்மையில் பதவி விலகியிருந்த நிலையில், அந்த வெற்றிடத்துக்கு மொஹான் சமரநாயக்க நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர், இதற்கு முன்னதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராகக் கடமைபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.