12 ஆம் திகதி பொது விடுமுறை தினமாக அறிவிப்பு


 தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த விசேட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.