இலங்கை வைத்தியசாலைகளில் ICU பற்றாக்குறை!


இலங்கையில் ICU பற்றாக்குறை காரணமாக சாதாரண வார்ட்டுகளில் நோயாளர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில் சுகாதார அமைச்சு அதிரடி தீர்மானம் ஒன்றை அனைத்து வைத்தியசாலைகளுக்கும் அனுப்பிவைத்துள்ளது.

அதன்படி தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நோயாளர்களினால் நிரம்பியுள்ள நிலையில், அவசரமாக ஏற்கப்படுகின்ற கொரோனா நோயாளர்களை சாதாரண வார்ட்டு அறைகளில் சேர்ப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.