அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும்!


தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்னிலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் காற்றுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.